• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஜன.20 வரை பி.எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்..!

Byவிஷா

Jan 4, 2024

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை www.tnou.ac.in/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பு பல்கலை மானிய குழுவான யுஜிசி மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகிறது என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை பதிவாளர் செந்தில்குமார் கூறியுள்ளார். எனவே விருப்பமுள்ள மாணவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.