• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மஞ்சள் பை திட்டம்…

ByKalamegam Viswanathan

Oct 21, 2023

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் , தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் ஹைடெக் அராய் நிறுவனம் இலவசமாக வழங்கிய மஞ்சப்பை இயந்திரத்தை, தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார் . அருகில் ஹைடெக் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை மேலாளர் ஆன்மீக செம்மல் முனைவர் வ.சண்முகசுந்தரம் மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கோயில் இனை ஆனையர் கிருஷ்ணன் ஆகியோர் அருகில் உள்ளனர்.