• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு ஆளுநருடன் எல். முருகன் சந்திப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிவை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் இன்று சந்தித்தார். சென்னை ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்ததாக மத்திய இணையமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதமும் ஆளுநரை எல். முருகன் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.