உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்சி அதிகாரம் படைப் பலம் என்ற பல்வேறு அதிகாரங்கள் பெற்ற நாடுகளின் வரிசையில் வத்திக்கானின்
அதிபராக திருத்தந்தை.
உலக கத்தோலிக்க மதத்தலைவரான போப் வத்திக்கான் நாட்டின் முடி சூட்டப்பட்ட முழுமையான அதிகார பீடம். அண்மையில் காலமான பிராசிஸ்யை அடுத்து புதிய போப் யார்.?
கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த கர்தினால்கள் இடையே நடந்த தேர்வில். அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட். புதிய திருத்தந்தையாக போப் லியோ XIV(267) என்ற பெயரில் தேர்வாகியுள்ளார்.

உலகின் முதல் பார்வையின் நாடான அமெரிக்காவில் பிறந்த முதல் “திருத்தந்தை” புதிய போப் என்பதில் கத்தோலிக்க திருச்சபையில் உலகின் முதல் நிகழ்வு.
கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்டை திருத்தந்தைக்கான வாக்கெடுப்பில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது “வெண்”புகை வான் நோக்கி வெளியானதை கண்டு, அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் உற்சாகம் மிகுதியால் கை ஒலி எழுப்பி, உற்சாகமாக குரலை வெளிப்படுத்திய போது அங்கே ஆயிரம், ஆயிரம் கை பேசிகள் புதிய மின்னல்களாக புத்தொளியை பாய்ச்சி ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.
உலக கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் தேர்வை வத்திக்கான்”ஹேபிமஸ் பாப்பம்” என்னும் அறிவிப்புடன் வெள்ளை புகை வெளியேறியது.
இறைமகன் இயேசு போதித்த உயர் மானிட பண்புகளில். அன்றும், இன்றும், என்றும் உலகிற்கு அவசியமானது அர்த்தமானது.
உன்னைப் போல் உன் அயலானையும் நேசி. புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்XIV. உலகில் நாடுகளிடையே போர் இல்லாத புதிய உலகத்தை அவரது தினசரி பிரார்த்தனை மற்றும் உலகின் ஆட்சி அதிகாரம் மிக்க நாட்டின் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை, நல்லெண்ணம் பரவ செய்யும் பணியில் அமைதி, அன்பு, விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு என்ற பண்பின் விதைகளை தூவும் பணியில் புதிய திசைகாட்டியாக .