மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பென்சில் பேனா நோட்புக் எழுது பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை சசிகுமார் தலைமை வகித்தார் பொதுக்குழு உறுப்பினர் குருநாதன் முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், முத்துப்பாண்டி, சரவணன், மாரியப்பன், வெங்கடசாமி, பெருமாள், கருப்பையா, திரவியராஜ், செல்லப்பாண்டி, காட்டுராஜா, மகேஸ்வரி பாண்டிச்செல்வி முத்துப்பாண்டி வெள்ளிமலை மகாலிங்கம் ஈஸ்வரன் விஜி டியூசன் கர்ணன் கணேசன் செல்லப்பாண்டி மெட்ராஸ் கணேசன் சுப்புலட்சுமி குமார் கோபால் பாண்டி உட்பட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)