குமரி மக்களவை தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பேட்டியிடும் தாரகை கத்பத்தை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் கேட்க குமரி மாவட்டத்திற்கு பிற்பகல் வருகை தந்த தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வம் பெரும் தகையை குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர். பொன்னாடை அணிவித்து வரவேற்றார்கள்.













; ?>)
; ?>)
; ?>)