விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பகோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட TNC ஆலங்குளம் முக்குரோட்டில் வைத்து நடைபெற்ற அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் எம்எல் ஏவுமான .S.G.சுப்பிரமணியன் அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றது.

கழக கொள்கை பரப்பு துணை செயலாளர், முன்னாள் அமைச்சர்
மாஃபா.க.பாண்டியராஜன், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
ரவிச்சந்திரன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி,
வெம்பகோட்டை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முனியசாமி
மற்றும் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள்
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.