தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முழுமையாக புறக்கணித்து உள்ளோம்- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் அன்பழகன்.

தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு கால வரைமுறை இல்லை மேலும் போதுமான பணியாளர்கள் இல்லை பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் நிராகரிக்க கூடாது என்பது கேலி கூத்தானது .தமிழகம் முழுவதும் சுமார் 42 ஆயிரம் பேரும் ,கரூர் மாவட்டத்தில் 1500 அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.