குமரி மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்திருப்பதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆஸ்ரமம் பகுதி அருகிலுள்ள சோழன் திட்டு தடுப்பணை மற்றும் அதனைச் சூழ்ந்த பரப்புவிளை, தேரூர், சுசீந்திரம், ஆஸ்ரமம் போன்ற கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தேவையற்ற ஆற்றங்கரை செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)