• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் அங்கன்வாடி ஊழியர் , உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமையில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் காத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலம் முறை ஊதியம் வழங்க கோரியும், சத்துணவு ஊழியர்களுக்கு 10 லட்சம் பணிக்கொடையும் உதவியாளருக்கு ஐந்து லட்சம் பணிக்கொடை வழங்கிட கோரியும் முறையான பென்ஷன் வழங்க வேண்டும் மேலும்
கோடை வெயிலின் தாக்கத்தினால் குழந்தைகளின் நலன் கருதி சத்துணவு மையங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் எனவும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கான முழுதொகை அரசு வழங்க வேண்டும் என்றும் அங்கன்வாடி மின் கட்டணங்களை அரசே செலுத்த வேண்டும் எனவும் மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடம் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என 12 அம்ச கோரிக்கை முன்னிறுத்தி 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நாட்டார்மை கட்டிடம் முன்பு12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் வசந்தகுமார் தலைமையில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் காத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி கால முடிவு ஊதியம் வழங்க கோரியும் சத்துணவு ஊழியர்களுக்கு 10 லட்சம் பணிக்கொடையும் உதவியாளருக்கு ஐந்து லட்சம் பணிக்கொடை வழங்கிட கோரியும் முறையான பென்ஷன் வழங்க வேண்டும்
கோடை வெயிலில் தாக்கத்தினால் குழந்தைகளின் நலன் கருதி சத்துணவு மையங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் எனவும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவியை வழங்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் காண முழுதொகை வழங்க வேண்டும் என்றும் அங்கன்வாடி மின் கட்டணங்களை அரசே செலுத்த வேண்டும் எனவும் மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடம் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என 12 அம்ச கோரிக்கை முன்னிறுத்தி 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நாட்டார்மை கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்