தமிழகத்திலே நீண்ட கடற்கரையையும்,47_மீனவகிராமங்களையும் கொண்ட குமரி மாவட்டத்தில் கடற்கரை மீனவ கிராமங்களில்,கடலரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சாலைகள்,கடலரிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு சுவர்,தூண்டில் வளைவுகள் அமைக்கவும், அண்மையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள
சாலைகளை உடனடியாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவேண்டும் என விஜய் வசந்த் இன்றைய நாடாளுமன்ற (ஜூலை_30) கோரிக்கை வைத்தார்.
விஜய் வசந்த் கடற்கரை சாலைகள் பற்றி கோரிக்கை..,
