இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தினத்தையொட்டி* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 26-01.2016 கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி, வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநகர் மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், வட்டார தலைவர்கள் & நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள்& நிர்வாகிகள், ஊராட்சிமன்ற தலைவர்கள்& நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் தலைவர்கள்& நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.







