சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில் கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ காட்சி வெளியாகின.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில் கேபிள் வயர் திருடும் நபரின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுகிறது.
சின்னமனூர் அரசு மருத்துவமனை எதிரே சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நள்ளிரவில் மர்ம நபர் உள்ளே புகுந்து கேபிள் வயர்களை திருடி செல்லும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ காட்சிகளை வைத்து சின்னமனூர் காவல்துறையினர் கேபிள் வயிறுகளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
