• Thu. Jan 29th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

மூன்று நாட்களாக வி.ஏ.ஓ.க்கள் போராட்டம்..,

ByS.Ariyanayagam

Jan 28, 2026

திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று நாட்களாக விஏஓக்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் VAO-கள் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலகத்தை நவீன மயமாக்குதல், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குதல், VAO பதவிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக மாற்றி அமைக்க கோருதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இன்றும், நாளையும் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. 30-ம் தேதி சென்னையில் மாநில அளவிலான காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தி 306 ஊராட்சிகளில் உள்ள விஏஓக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.