தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டம் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளராக வைர பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மேற்கு மாவட்டம் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவராக வைரப்பிரகாசம் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவருடைய புதல்வன் நைனார் பாலாஜிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.