• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் அய்யனார் ஊரணி தூர்வாரி மேம்படுத்துதல் மற்றும் நடைபாதை அமைத்தல்-நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த்

ByG.Suresh

Aug 20, 2024

சிவகங்கையில் அய்யனார் ஊரணி தூர்வாரி மேம்படுத்துதல் மற்றும் நடைபாதை அமைத்தல் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் துவக்கி வைத்தார்.

சிவகங்கை நகர் 7வத வார்டுக்குட்பட்ட அய்யனார் ஊரணி தூர்வாரி மேம்படுத்துதல், மற்றும் நடைபாதை அமைப்பதற்கு . நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள் அடிக்கல் நாட்டு விழாவினை துவக்கி வைத்தார்.

அப்போது உடன் நகராட்சி மேலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், துபாய் காந்தி, ராமதாஸ் மதியழகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மற்றும் 7வது வார்டு பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.