மதுரை மாவட்டம், மாநகராட்சி வார்டு 5, நாராயணபுரம், வாசு நகர் முதல் தெருவில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆய்வு
செய்தார் .

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் , மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார் ஆகியோர் உடன் உள்ளனர்.