அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் மேலூர் செ.சரவணன் முன்னிலையில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

முன்னதாக வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் வீ ராஜன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்கள் ஆர். செல்வபாண்டி, தேர் போகி பாண்டி, இராம்நாடு முருகன் செய்தி தொடர்பாளர் குரு முருகானந்தம், ஆசையன் சாமி, ராமலிங்கஜோதி, ரமேஷ், மாவூத் வேலவன், அழகா தேவன், காக்கி ராஜா, செல்லப்பாண்டி, அருவுக ராஜா, இரா.கோடீஸ்வரன், ரகு, ஜெயபாண்டி, ராஜன், செல்வகுமார், , மதன், ராஜபிரபு, முருகன், வீரமாரி பாண்டி, எஸ்.மீனாட்சி சுந்தரம், ரிஷபம் ராமநாதன், முனைவர் பாலு, மார்க்கெட் பிச்சை, எம்.பிரபு, என்.எஸ்.எஸ். மணி, உக்கிர பாண்டி, பெ.லோகநாதன், சுமதி கணேசன், வக்கீல் பாலச்சந்தர் மெடிக்கல் பாண்டி, திரவிய கண்ணன், தெய்வம், சிவபாண்டி, தர்மலிங்கம், ஜெயபால், அருணாச்சலம், நக்கலக்கோட்டை ராஜேஷ் கண்ணன், வாசு, த.ஜெயராமன், ரஜினி பிரபு, பாக்கியராஜ், சங்கீத் பிரபு, இளங்கோ விஜயகுமார், தட்சணாமூர்த்தி, கார்த்திக், முல்லை சக்தி ரபீக் சுந்தர் அம்பிகிருஷ்ணன் மருது சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரூர் செயலாளர் திரவியம் நன்றி கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)