கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களின் திரு உருவச்சிலைக்கு, இன்று 89 வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக நீதிக்கட்சியின் சார்பில்,

அக்கட்சியின் தலைவர் ஜெகன் தலைமையில், மாநிலப்பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட தியாகி வ உ சி அவர்களுக்கு புகழாஞ்சலி செலுத்தினர்.




