இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பூத உடலுக்கு அஞ்சலி விஜய் வசந்த் செலுத்தினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மக்களவை காங்கிரஸ் பொருளாளரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.





