

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடப்பட்டி ஒன்றியம் ஏழுமலை 17 வது வார்டு வங்கி நாராயணபுரத்தில் தேமுதிக கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் நினைவஞ்சலி மற்றும் கொடியேற்றும் விழா ராஜபாண்டி தலைமையில் நடைபெற்றது. சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் கிளை செயலாளர் பரமசிவம் .பேரூர் கழகச் செயலாளர் சேகர். துணைச் செயலாளர் செல்வம். துணை செயலாளர் தங்கப்பாண்டி ஒன்றிய பொருளாளர் வெள்ளைச்சாமி. ஒன்றிய துணைச் செயலாளர் ரத்தினம். முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் ராஜசேகர். முருகன். பால்ராஜ். பரமசிவம். கெப்பனன். பாலகுரு. ராமச்சந்திரன். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

