• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் திமுகவில் இணைந்த தொழிற்சங்கத்தினர்!

Byமதன்

Jan 10, 2022

கோவை மாவட்டம், ,ரங்கசமுத்திரம் கலாசு தொழிற்சங்கத்தினர் அதிமுகவில் இருந்து விலகி தொழிலாளர் முன்னேற்றம் வஞ்சியபுரம் கிளைபிரிவு, கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி தலைவர் சந்திரமோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சேது, பொள்ளாச்சி பாரம் தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் துணைத் தலைவர் சிராஜ் தீன், துணைத் தலைவர் பிங்கி நாகராஜ், கௌரவ தலைவர் ஆனந்த், நகர துணைத்செயலாளர் கார்த்திகேயன்,மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கருப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.