• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

சுற்றுலாத் துறை அதிகாரி பொய் செய்திக்கு கண்டனம்..,

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதாக பரப்பப்பட்ட செய்தி தவறானது என அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

எப்போதும் போலவே கடல் அமைதியாகவே உள்ளது. சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் எந்தத் தடையும் இன்றி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பொய்யான தகவல்களால் அஞ்ச வேண்டாம் என்றும், சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டும் நம்புமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.