பிரிட்டன் மன்னர் சார்லஸ் மீது மூட்டை வீசப்பட்டசம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு இங்கிலாந்தின் மார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி மீது இளைஞர் ஒருவர் மூட்டைகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மன்னர் அல்ல எனக் கூறியப்படியே 4 மூட்டைகளை அந்த இளைஞர் வீசியுள்ளார். அதில் ஒரு முட்டை கூட மன்னர் மீது படவில்லை. அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.மன்னர் மீது முட்டை வீசிய வீடியோ உலக முழுவது வைரலாக பரவிவருகிறது.
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மீது முட்டைவீச்சு .. வீடியோ




