• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Mar 2, 2022

சிந்தனைத் துளிகள்

• உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால்
வாழ்வு நேர்மையான வழியில் அமையும்.

• நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும்.
அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி.

• நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லுவது சுலபம்.
ஆனால் அதன்படி நடப்பது மிக அரிய செயல்.

• துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன்.
அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.

• நடந்ததை எண்ணிப் பயனில்லை,
இனிமேல் நடக்க இருப்பதை குறித்து சிந்தித்தால் நலம் உண்டாகும்.