• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

“சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் 166-வது பிறந்த நாள் விழா

ByR. Vijay

Feb 18, 2025

நாகையில் “சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் 166-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிங்காரவேலர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் “சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் 166-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நாகை அவுரித்திடலில் அலங்கரித்து வைக்கப்பட்ட சிங்காரவேலர் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.