• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாதசுவாமி திருக்கோவிலில் பாலாலயம்..,

ByKalamegam Viswanathan

Sep 17, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மூல நாத சுவாமி திருக்கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மகாபூர்ணாஹூதி நிறைவடைந்து. புனித நீர் ஊற்றப்பட்டது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.