• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

கணவனை கொலை செய்த மனைவி…,

ByS.Ariyanayagam

Sep 11, 2025

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மாரியப்பன் (45 ) படுகொலை
இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில், நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா தலைமையிலான போலீசார் மனைவி பழனியம்மாள், கள்ளக்காதலன் சூர்யா ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.