வேடசந்தூரில் மின்பகிர்மான கோட்ட அலுவலகம் திறப்பு விழாவை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரசு அதிகாரிகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை எடுத்து அலுவலகத்திற்கு பின்புறம் குப்பைத்தொட்டியில் வீசியது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படம் அவமதிக்கப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.