தமிழ்நாடுநுகர்வோர்கள் அமைப்பின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும்
அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுசெயலாளர்
முனைவர் செ பால்பர்ணபாஸ் தலைமை தாங்கினார்.

தமிழ்நாட்டில் நுகர்வோர் அமைப்பு தொடங்கி 23 வது ஆண்டு விழா கொண்டாடிவரும் நிலையில் தொடர்ந்து மக்கள் சேவை செய்து வருகிறது. நுகர்வோர்களுக்காக சிறப்பாக செயல்பட்ட நுகர்வோர் பேரமைப்புக்கு தமிழ் நாடு அரசின் முதல் மாநில அரசு விருது பெறுகின்ற தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பின் மாநில தலைவருக்கு பாராட்டு விழா மற்றும் அவரின் மகள் பிறந்தாள் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நீதிஅரசர் எஸ்கே கிருஷ்ணன் மனித உரிமைகள் கழக மாநில தலைவர் முனைவர் ஏ விஜயகுமார் மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன்
டாக்டர் எம் பாலாஜி நுகர்வோர் விழிபத்திரிக்கை மாத இதழ் ஆசிரியர்
டாக்டர் என் சங்கர் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சி சரவணன் மாநில நிர்வாக கமிட்டி உறுப்பினர் அப்பீஷ்ரக்மான் மத்திய சென்னை மாவட்ட தலைவர்
மாநில செயலாளர் பழனிக்குமார் மாநில துணை தலைவர் மணிகண்டன் தொகுப்புரை வடசென்னை மாவட்ட தலைவர் சுகுமார் மதுரை மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் மாவட்ட செயலாளர் கூ ரமேஷ் மாவட்ட துணை தலைவர் மு ஜெகதீசன் தர்மர் மற்றும் அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.




