கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி த.வெ.க. வேட்பாளர் எஸ்.ஆர் மாதவன்.கன்னியாகுமரி தேவாலயம் பங்கு தந்தையிடம் ஆசிபெற்று தேர்தல் வாக்குசேகரிப்பை தொடங்கினார்.

கன்னியாகுமரியில் இருந்து முதல் பிரச்சாரத்தை தொடங்கிய தவெ.க.,
வேட்பாளர்,
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முன்பிருந்து தவெக மாவட்ட செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எஸ்.ஆர்.மாதவன் தலைமையில் பொதுமக்களிடம் அக்கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.
முன்னதாக திருத்தல பங்குத்தந்தை உபால்டு மரியதாசன் அவர்களை சந்தித்து
வேட்பாளர் ஆசி பெற்றார்.




