இந்தியாவின் தென் கோடியான குமரி மாவட்டம் எழுத்தறிவு அதிகம் பெற்ற மக்களை கொண்டை மாவட்டம் என்ற பெருமைக்குரிய மாவட்டத்தை அடுத்திருக்கும் வடக்கன் குளத்தில் உள்ள ஜாய் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள சட்டம் பயிலுவிக்கும் கல்லூரியை.கடந்த கல்வி ஆண்டில் குமரியை சேர்ந்த இன்றைய மதுரை நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரான மேன்மை தங்கிய நீதியரசி விக்டோரியா கெளரி தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் தென் கோடியில் அழகான இயற்கை சூழலில் அமைந்துள்ள கல்லூரியில் இந்தியாவின் அனைத்து மாணவர்களும் பல்துறை கல்வியை கற்க வரும் வேடன் தாங்கலாக ஜாய் பல்கலைகழகம் அமைந்துள்ளது.

சட்ட கல்வி தொடங்கிய ஒரு ஆண்டிலே. வழக்கறிஞர்கள் கல்வியில் மிகவும் முக்கியமானது வாத திறன்களை எடுத்து வைத்து வெற்றி காண்பதுதான்.

ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர்.எஸ்.ஏ. ஜாய் ராஜாவின் தொலை நோக்கு பார்வையின் ஒரு அடையாளமாக சட்டம் பயிலும் கலையிலே மாணவர் ஒரு மாதிரி நீதிமன்றத்தில்,நீதி மன்றம் போன்ற சூழலை ஏற்படுத்தி, இங்கு சட்டம் பயிலும் மாணவர்கள் மட்டுமே அல்ல. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு. ஒரு மாதிரி நீதிமன்றத்தில் வழக்காடும் ஆற்றலை ஏற்படுத்துவது.

சட்ட மாணவர்களின் வாதத் திறன் நீதி வழங்கும் தராசு நிலை பார்வை இவற்றிற்கான ஒரு பட்டறை.ஜாய் பல்கலைக்கழகத்தில் கடந்த (ஜூலை.29,30,31) இந்தியாவின் பல்வேறு சட்டக்கல்லுரிகளை சேர்ந்த 8 குழுக்களை சேர்ந்த மாதிரி நீதிமன்றத்தில் வழக்காடிய திறன் மிகுந்த குழுக்களில் திறன் மிகுந்த மாணவ வழக்கறிஞர்கள் குழு தேர்வு செய்து இறுதியாக அதனை 4-ங்கு குழுக்களாக தேர்வு செய்து அதில் மொத்தம் ரூ.60,000.00 பண பரிசாக வழங்க இருப்பதாக செய்தியாளர்கள் இடம் சட்டம் பள்ளியின் டீன், பேராசிரியர் முனைவர் சந்தியா தெரிவித்தார். அவர் பண பரிசு பற்றி கூரிய கூடுதல் தகவல். சட்ட மாணவர்களின் வெளி படுத்தும் சட்டம்,மற்றும் வாத திறனுக்கு ஏற்ப முதல் பரிசு ரூ.25,000/-
ரன்னர் அப் ரூ.15,000/-
பெஸ்ட் மெமோரியல் ரூ.10,000/-
பெஸ்ட் மெயில் ஸ்பீக்கர் ரூ.5,000/-
பெஸ்ட் ஃபேமியல் ஸ்பீக்கர் ரூ.5,000/-என்பதை தெரிவித்தார்.இன்றைய முதல் நாள்(ஜூலை.29) நிகழ்வில் கலந்துகொண்டு நாளைய வழக்கறிஞர்கள் திறன் வளர்த்து வெற்றி காண வாழ்த்துகளை தெரிவித்தார் சிறப்பு விருந்தினர்.வள்ளியூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் இ. கா.ப.,. நாளைய வழக்கறிஞர்களை அரசியல் டுடே சார்பில் நாமும் வாழ்த்துகளை தெரிவித்தோம்.

