• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழர் திருநாள் தைத்திங்கள் முதல் நாள் ஜனவரி 15 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி.., வாடிவாசல் பகுதிகளில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு…

ByKalamegam Viswanathan

Jan 5, 2024

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்ய, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் பாலாஜி. மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த் மற்றும்
கால்நடைத்துறை மண்டல துணை இயக்குனர் நடராஜகுமார் பாண்டியன் மற்றும் மதுரை தெற்கு தாலுகா தாசில்தார் முத்துப்பாண்டி மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வ விநாயகம். 92வது வார்டு மாம் என்ற உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் ஜல்லிக்கட்டு நடைபெறும். வாடிவாசல் பகுதி மற்றும் கால்நடை பரிசோதனை பகுதி மாடுகள் வெளியேறும் பகுதி மாடுகள் சேகரிக்கும் பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.