• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கள்ளழகருக்கு அலுப்பை போக்கும் வகையில் நிகழ்வு நடைபெற்றது!

ByA.Tamilselvan

Apr 20, 2022

மதுரை சென்று வந்ததால் ஏற்பட்ட அலுப்பினை தீர்க்கும் பொருட்டு

திருமாலிருஞ்சோலை வந்து அடைந்த ஶ்ரீ கள்ளழகருக்கு பட்டர் உடம்பு பிடித்து விடும் உபச்சார கைங்கர்யம் அழகர்கோவிலில் நடைபெற்றது.