• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இரயில்நிலையம் முன் அகற்றப்பட்ட மீன் சிலையை மீண்டும் நிறுவக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

Byகுமார்

Jul 22, 2024

மதுரை இரயில்நிலையம் முன் கடந்த 3 ஆண்டு கருக்கு முன் இரட்டை மீன் சிலை வைக்கப்பட்டு மீன் வாயில் இருந்து நீர் பீய்ச்சி அடிப்பது போன்று வைக்கப்பட்டிருந்தது சில மாதங்களுக்குமுள் இரயில்நிலையம் முன் விஸ்தரிக்கப்பட்டபோது மீன் சிலை அகற்றப்பட்டது மீண்டும் அதே இடத்தில் மீன் சிலை நிறுவ வேண்டும் எனதமிழ்ர் கட்சி சார்பாக பொதுச் செயலாளர் தீரன் முருகன். தலைமையில் பாண்டிய மன்னன் வேடமணிந்து 50 க்கு மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் சமாதானபடுத்தி குறிப்பிட்ட 5 பேர் சிலை வைக் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.