• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன்-30 வரை அவகாசம்…

Byகாயத்ரி

Jun 30, 2022

தமிழகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுய விபரக் குறிப்புடன் https://awards.tn.gov.in என்ற இணையத்தளத்தில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவதற்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான விருதுடன் 5 லட்சத்துக்கான காசோலையை 8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.