நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி 14 ஆவது வார்டு முஸ்லிம் தெரு பகுதியில் உள்ள சாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து கிடந்த நிலையில் தகவல் அறிந்த அந்த வார்டு கவுன்சிலர் அ. சிரின் ரிஸ்வானா மனிதாபிமானத்தோடு இந்த நாயை மீட்டு அருகில் குழி தோண்டி அடக்கம் செய்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது இந்த நெகிழ்ச்சியான செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.