விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இரண்டாம் தென்மண்டல மாநாடு விமர்சையாக நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு கலந்துகொண்டு சிறப்பிக்க வருகை தருமாறு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜியிடம் மாநாட்டிற்கான அழைப்பிதழ் கொடுத்தனர்.
அழைப்பிதழை பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மாநாட்டிற்கு அவசியம் வருகை தருவதாக தெரிவித்து மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்காக ரூ1இலட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி* வழங்கினார்..
நிதியினை பெற்றுக்கொண்ட மாநாட்டு நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.





