மதுரை மாநகர் முத்துப்பட்டி பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரானது மதுரை பழங்காநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது

அப்போது கார் பைக் மீது தலை குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது கார் பைக் மற்றும் சாலையோரம் நின்ற மற்றொரு கார் , சாலையோரம் நடந்துசென்ற முதியவர் என அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

*அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு விபத்து குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.