• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜர்..,

ByP.Thangapandi

Mar 30, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான பாஸ்கரன் வயது 28. பிரபாகரன் வயது 29. சிவனேஸ்வரன் 28. ஆகிய நபரை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் மற்றும் காவலர்கள் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி மகாராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். இதை விசாரணை செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.