நமது அரசியல் டுடே வார இதழில் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே. டி. ராஜேந்திர பாலாஜி அவர்கள் எழுதிய அரசியல் தொடர், “சமூகநீதி காத்த காவலர் எடப்பாடியார்” இன்று பிப்ரவரி 24 அம்மா பிறந்த நாளை ஒட்டி அதிமுக தலைமைக் கழகத்தில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களால் நூலாக வெளியிடப்பட்டது

இதை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை இன்று பிப்ரவரி 24ஆம் தேதி

நமது அரசியல் டுடே வார இதழின் ஆசிரியரும் தாழை பப்ளிகேஷன்ஸ் தலைவருமான தா. பாக்கியராஜ் மரியாதை நிமித்தமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.







