• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் வெல்லட்டும் தமிழ்ப் பெண்கள் ஆலோசனை கூட்டம்…,

ByP.Thangapandi

Feb 24, 2026

உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் சட்டமன்றத் தொகுதி மகளிர் அணிகளுக்கு வெல்லட்டும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில்என்ற தலைப்பில் உசிலம்பட்டி சட்டமன்ற மன்றத் தொகுதி திமுக சார்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் மகளிர் அணி மாவட்ட அமைப்புச் செயலாளர் கீர்த்திகா, மாவட்ட தலைவி இந்திரா முன்னிலையில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.,

இந்த விழாவில் தொகுதி பார்வையாளர் செல்லத்துரை, திமுக நகரச் செயலாளர் எஸ்ஓஆர்.தங்கப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் உசிலம்பட்டி எஸ்.வி.எஸ்.முருகன், எம்.பி.பழனி, அஜித் பாண்டி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமன், சுதாகரன்,சேடபட்டி ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், செல்வ பிரகாஷ், ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.,