• Sat. Apr 27th, 2024

madurai protest

  • Home
  • மாவட்ட ஆட்சியர் முன்பு பாரதிய கிசான் சங்கம் கோரிக்கை !

மாவட்ட ஆட்சியர் முன்பு பாரதிய கிசான் சங்கம் கோரிக்கை !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரதிய கிசான் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய் உற்பத்தி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் அறிவிக்கவும், ஒரு லிட்டர்…