கிராமப்புற மாணவர்களுக்காக நூலகம் அமைத்த பூவிதழ் கல்வி அறக்கட்டளை!
திருச்செங்கோடு அருகே கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் நூலகம் தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பன்னீர் குத்தி பாளையம் பகுதியில் கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்று, பொதுமக்கள் பங்களிப்புடன் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் மாணவர்களும்…