• Wed. Sep 11th, 2024

hindi opposition

  • Home
  • ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை

ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை

சேலம் மேட்டூர் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.