பல் பிடுங்கப்பட்ட நிவேதா முருகன்? அறிவாலயத்தில் அமைச்சர் நேரு அதிரடிப் பஞ்சாயத்து!
அமைச்சர் நேரு காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த இந்த மயிலாடுதுறை திமுக உட்கட்சி பஞ்சாயத்து பகல் 2 மணி வரை நீடித்தது.
உயிர் பயத்தில் நிர்வாகிகள்… பதவி பயத்தில் நிவேதா முருகன்… மயிலாடுதுறை திமுகவில் என்ன நடக்கிறது?
ஒருவேளை போலீஸ் படை வருவதற்கு தாமதமாகி இருந்தால், நிவேதா முருகனுக்கு எதிராக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வரும் சீனியர் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மாநில ஐடிவி துணைச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோரை அந்த சமூகவிரோதிகள் கும்பல் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கும்
காவலர் மீது கொலைவெறி தாக்குதல்; திமுக நிர்வாகி தலைமறைவு
ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.தலைமைகாவலரான இவர் மொடக்குறிச்சி காவல்நிலையத்தில் பணி பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபிகா சிறு சேமிப்பு,ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்த பள்ளிபாளையம் திமுக ஒன்றிய துணை செயலாளர்…