தீவிரவாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெடிப்பொருட்கள் வாங்கி சேர்த்து, பின் வண்டி வாங்கி, என்று பல விஷயங்கள் நடத்துள்ளது திமுக அரசு வந்த பிறகு கோவையில் உள்ள காவல் துறையின் அதிகாரிகள் மொத்தமாக மாற்றியது ஏன்? நடந்த தவறை, சரி பண்ண வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் – திரு. அண்ணாமலை