• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வேலைவாய்ப்பு முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்..,

ByP.Thangapandi

Nov 5, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி பி கே எம் அறக்கட்டளை ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது இந்த முகாமை உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு 200க்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்தனர்.