சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பாறைப்பட்டியி்ல் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் அவர்களின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பைபாஸ் வைரகுமார் தலைமை வகித்தார், காங்கிரஸ் வட்டார தலைவர் கொண்டல்சாமி நாயுடு முன்னிலை வகித்தார், காங்கிரஸ் நிர்வாகிகள் முருகன், முத்துசாமி, பேச்சாளர் மோகன், கணேசன்,கலந்து கொண்டனர்.
மேலும் மாமன்ற கவுன்சிலர்கள் காசி, ரவிசங்கர், வைரமுத்து, தனலெட்சுமி,
தங்க பாண்டியம்மாள், மற்றும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஷேக் நன்றி கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)