சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 15-ல் உள்ளடங்கிய வார்டு 198 காரப்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில். உங்களுடன் ஸ்டாலின் திட்ட. முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை துவக்கி வைத்து. பயனாளிகளுக்கு தீர்வு காணப்பட்ட. ஆணையை பொதுமக்களுக்கு வழங்கிட, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி சா.அரவிந்த் ரமேஷ். பொது மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 198 வது வார்டில் உள்ள மக்களுக்கு அனைத்து குறைகளிலும், தீர்வு காணப்பட்டு உடனுக்குடன் அந்த மனுவை பரிசீலித்து உடனுக்குடன் அந்த மக்களுக்கு குறைகளை தீர்த்து வைக்கப்பட்டது.

இந்த முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் 198 வது வட்ட செயலாளர் தேவகுமார், மாவட்ட பிரதிநிதி உமாபதி மற்றும் அரசு அதிகாரிகள் நகராட்சி ஊழியர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த முகாமை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.